WhatsApp Business செயலி, Facebook பக்கம் மற்றும் Instagram business கணக்கு ஆகியவற்றிலிருந்து கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்ல உதவும் விளம்பரங்களை உருவாக்கும் விதம் குறித்து அறிக.